பயிர்க்கடன் ரத்து ரசீது இன்று முதலமைச்சர் விவசாயிகளுக்கு வழங்குகிறார்.
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வழங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
Read more