4 வங்கிகள் விரைவில் தனியார் மயமாக்கப்படும்

4 வங்கிகள் விரைவில் தனியார் மயம். 4 வங்கிகள் விரைவில் தனியார் மயமாக்கப்படும் என தகவல்.இதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு.

Read more

நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் கட்டாயம்

சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு முதல் பாஸ்ட்ராக் கட்டாயம் நேற்று நள்ளிரவு முதல் பாஸ்ட்ராக் வாகன ஓட்டிகளுக்கு கட்டாயமாக்க பட்டுள்ளது undefined பாஸ்ட்ராக் இல்லாத பயணிகளிடம் இரட்டை கட்டணம்

Read more

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 26

கசப்பு சுவை உள்ள பிஞ்சு கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரியில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. இந்திய சமையல்களில் குறிப்பாக தென்னிநதிய

Read more

“தாதா ஸாஹெப் பால்கே” நினைவஞ்சலி தினம்

இன்று இந்திய திரையுலகின் தந்தை எனப்போற்றப்படும் அமரர்.”தாதா ஸாஹெப் பால்கே”அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினமாகும்.இந்தியாவின் முதல் சினிமாவான “ராஜா ஹரிச்சந்திரா”வை 1913 இல் தயாரித்து

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 28

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்????????ஒருகவிஞன்மறைந்தபின்பும்வாழ்க்கைச்சுவடுஅவன்சமுதாயப்பணியைப்பேசவேண்டும்..அந்தவகையில்திருச்சியில்அமைந்தபாரதிதாசன்பல்கலைக்கழகமும்பாவேந்தர்பாரதிதாசன்விருதும்பல்துறைவித்தகர்களைஉருவாக்கிவருகிறது.பாவேந்தருக்குபெருமைசேர்த்துவருகிறது.❤️கவிஞன்சமுதாயத்தைகூர்ந்து/பார்ப்பவன்..சமுதாயச்சூழல்பாதிக்கும்போதுகவிஞன்பிறக்கிறான்பாரதியின்எழுத்துமுரசுஇந்தியவிடுதலையைமுழங்கியது..பெண்மையைசாதியைச்சாடினான்மகாகவிபாவேந்தரின்எழுத்துமுரசுதமிழ்ச்சமுதாயவிடுதலையைமுன்னிறுத்தியது..பெண்ணின்அடிமைச்சின்னத்தைஉடைத்துவிதவைப்பெண்ணைமறுவாழ்க்கைக்குத்தூண்டினான்சாதியைஆணிவேரோடுபிடுங்கிஎறிந்தான்?பாவேந்தரின்எழுத்துகட்டுரைபேச்சுகுறுங்காவியம்சிறுகதைஎனபகுத்தறிவுஏந்தியஆயுதமாய்சமூகத்தின்மீதுஅறிவுகனைகளைத்தொடுத்தார்..?திருவள்ளுவனின்முப்பாலில்முனைமழுங்காதவழிகாட்டுதலில்கவிதைமரபுமாறாமல்..புரட்சிபேசினான்.❤️பெண்விடுதலைபற்றிபாவேந்தர்தொட்டவரிகள்காலத்தால்அழிக்கமுடியாதவை…?(அச்சமும்மடமையும்இல்லாதபெண்கள்அழகியதமிழ்நாட்டின்கண்கள் !தமிழ்நாட்டினைக்காப்பாய்பெண்ணே!தமிழினமேன்மையைக்காப்பாய்!தமிழகம்நமதென்றுஆர்ப்பாய்!தடையினைக்காலினால்தேய்ப்பாய்!)?போராட்டக்குணம்பெண்ணுக்குதேவைஎன்கிறார்பாவேந்தர்.பெண்விடுதலையைப்பாடுவதில்/பாவேந்தரும்மகாகவிபாரதியும்(இருவரும்)ஒன்றாகிஓரணியில்.நிற்கிறார்கள்.புகழ்உடம்புமறைந்தாலும்பொன்னெழுத்துகள்என்றும்மறையாது..????????மு.பாரதிதாசன்ஆசிரியர்அரசு.மே.நி.பள்ளிஒசிறுவயல்பட்டிமன்றநடுவர்பாவேந்தர்அறக்கட்டளைகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

வாட்ஸ் அப் செயலி.

புதுடெல்லி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி தளமான வாட்ஸ் அப், அண்மையில்  தனியுரிமை கொள்கையில் மாறுபாடு செய்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புகள் எழவே

Read more