திமுகவின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சியாக இருக்கும்! மு.க.ஸ்டாலின் !

மறைந்த முதல்வர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் ஏழைகளுக்கான ஆட்சியை வழங்கியுள்ளனர் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியடைய வேண்டி

Read more

தமிழக முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடிதம்?

மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்றும், மதுக்கடைகளை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறிமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகள் அனைத்தும் திடீர் மாற்றம்!

சென்னையை தவிர மற்ற ஏழு போக்குவரத்துக் கழகங்களும் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மத்திய

Read more

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -28

கசப்புசுவையுடன் உப்பு சுவையும் கொண்டது தான் அகத்திக்கீரை…! அகத்தை சீராக வைத்திருக்க உதவுவதாலும் , அகத்தில் இருக்கும் தீயை உடல் உஷ்ணத்தை தணிப்பதாலும் இந்த கீரையை அகத்திக்கீரை

Read more

ராகுவின் ஆற்றல்

ஒரு கிரகத்தின் காரகத்துவம் மற்றும் ஜாதகத்தில் அந்தக் கிரகம் ஏற்றுள்ள ஆதிபத்தியத்தின் தன்மைகளைத் தர விடாமல் முழுமையாகத் தடுக்கும், அல்லது குறைக்கும் ஆற்றல் நவ கிரகங்களில் ராகுவிற்கு

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 29

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????மதத்தின்பேரால்சண்டைகள்அவரவர்கடவுள்சிறந்ததுஎன்றுபோட்டிபோட்டுகுத்துவெட்டுக்கள்கொலைகள்ஏராளம்!ஏராளம்!1928_ல்மதங்கள்ஒழிந்தஇடத்தில்தான்மனிதம்மலர்கிறது(சாதிமதபேதங்கள்மூடவழக்கங்கள்தாங்கிநடைபெற்றுவரும்சண்டைஉலகினைஊதையினில்துரும்புபோல்அலைக்கழிப்போம்பின்னர்ஒழித்திடுவோம்புதியதோர்உலகம்செய்வோம்)என்றுதெளிவாகப்பாடுகிறார். சமயத்தில்நால்வகைச்சாதியாகத்தமிழனும்நால்வகைமொழியாகத்தமிழும்சிதைந்ததைஇருவரும்உணர்ந்தனர்தமிழன்எல்லாநிலையிலும்தாழ்ந்துகிடப்பதைக்கண்டபுரட்சிக்கவிஞர்?(நாவலந்தீவுநமைவிட்டுப்போகாது!வாழ்கின்றார்முப்பதுமுக்கோடிமக்கள்என்றால்சூழ்கின்றபேதமும்அந்தத்தொகைஇருக்கும்ஆகையால்எல்லோரும்அங்கேதனித்தனிதான்)?மதங்களால்பலவகைவேற்றுமைவளர்ந்துஏழ்மைமிகுந்துசீர்கெட்டுவிட்டதுதமிழாஉணர்ந்துகொள்என்றுபாடுகிறார்.பாவேந்தர்????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைநிறுவனர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

கொரோனாவின் புதிய 2ம் வீரியமிக்க வைரஸ்

கொரோனாவின் புதிய 2ம் வீரியமிக்க வைரஸ் உலக நாடான இங்கிலாந்தில் பெரிய அளவில் பரவி வருகிறது. அங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர்கொரோனோ 2ம் ரக வைரஸ்ஆல் மிகவும்

Read more