மேகாலயா உள்பட 4 மாநிலங்கள் பெட்ரோல்- டீசல் வரி.

மேற்குவங்காளம், மேகாலயா உள்பட 4 மாநிலங்கள் பெட்ரோல்-டீசல் வரியை குறைந்து உத்தரவிட்டுள்ளதுபுதுடெல்லி: பெட்ரோல்- டீசலின் அடக்கவிலை குறைவாகவே இருந்த போதிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிகளவிலான

Read more

ஏழுமலையான் கோவில்- அடிக்கல்

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், 4 ஏக்கர் 50 சென்ட் பரப்பளவில் ஏழுமலையான் கோவில் (ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில்) கட்டப்படுகிறது.

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் -33

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*?✒️?✒️♦️✒️?✒️பாவேந்தர்தாம்பெற்றஅனுபவத்தினையேஊரறியக்கூறுகிறார்.பெண்ணைதங்கத்தமிழாலேதாலாட்டிப்புரட்சிபேசும்விதமேதனிஅழகுதான்..????(கடும்பிணியாளன்நான்இறந்தபின்மாதேகைம்பெண்ணாய்வருந்தாதேபழிஎன்றன்மீதே/அடஞ்செய்யும்வைதிகம்பொருள்!படுத்தாதே!ஆசைக்குரியவனைநாடு!மகிழ்வோடு-.தார்சூடு-நலம்தேடு!கற்கண்டுபோன்றபெண்கணவனைஇழந்தால்கசந்தபெண்ஆவதுவிந்தைதான்புவிமேல்!சொற்கண்டுமலைக்காதேஉன்பகுத்தறிவால்!தோசம்!குணம்அறிந்துநடப்பாய்!துயர்கடப்பாய்!துணைபிடிப்பாய்…!பயம்துடைப்பாய்!!!!அந்திமக்காலம்வந்ததடிகிளியே!பைந்தொடியே!இளம்பிடியே)?!பூங்கொடியே!!!!!!!??!!!!!!!!!!(இறந்தவன்மேல்பழி)தலைப்பில்பாரதிதாசன்கவிதைகள்பக்கம்114)குடும்பவிளக்கில்கவிஞர்……?குடும்பமுன்னேற்றமேநாட்டின்முன்னேற்றம்நல்லதொருகுடும்பம்பல்கலைக்ககழகம்இந்நாளில்சிறிதுகூடுதலானவருவாய்ஏற்பட்டவுடன்துணைவியார்உடல்அசையாமல்உடைகசங்காமல்வேளைக்குச்சாப்பிடுவதும்தான்குடும்பஒழுக்கம்என்றுநினைக்கிறார்கள்.இந்தப்பழக்கம்பெருவழக்காகிபெண்களிடம்ஆண்களிடம்பரவிவருகிறது..??கணவன்மாரும்இந்தநிலைமுழுமைபெற்றதாகமுடிவுகட்டுகிறார்கள்..அனைவரிடத்தும்எல்லோரும்அறிவுடையவர்என்றநிலையைஉருவாக்கிசமத்துவம் பெறஅறிவுலகம்வேலைசெய்கிறது…?இன்னல்போக்கிதுன்பம்நீக்கிநம்இல்லத்தில்இன்பம்வாரிக்கொட்டினால்மகிழ்ச்சிபொங்கும்…என்கிறார்…தன்னிலைமாறாதனிச்சொத்தாம்தமிழின்வித்தாம்பாவேந்தர்பாரதிதாசன்(குடும்பவிளக்குபக்கம்3….)?♦️♦️♦️♦️♦️♦️♦️♦️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

ஓமனில் கொரோனா தொற்று

மஸ்கட், ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓமனில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 868 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது

Read more