உலகத் திருக்குறள் மையம்

உலகத் திருக்குறள் மையம் நடத்தும்,

காணொளிவழித் திருக்குறள் உயராய்வு அரங்கில்,

27-02- 2021, சனிக்கிழமை அன்று மாலை 6-30 மணி அளவில்,

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள் நிகழ்த்தும்,

? ‘திருக்குறள் நினைவாற்றல் பயிற்சி நூல்கள்’

என்னும் ஆய்வுப் பொழிவில்…

? 1. வரலாறு படைத்த திருக்குறள் கவனகர்கள்

? 2. திருக்குறள் கவனகம் – மாணவ மாணவியர் எழுச்சிகள்

? 3. திருக்குறள் கவனகம் – உலகத் திருக்குறள் மையப் பங்களிப்பு ( ஒரே ஆண்டில் 10,000 திருக்குறள் வகுப்புகள்)

? 4. திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி –
முனைவர் அ. ஆறுமுகம் அவர்களின் நூல் உருவாக்கம்

? 5. தமிழக அரசு கன்னியாகுமரியில் நடத்திய 133 அடி திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா – 22 மாணவ மாணவியர்கள் திருக்குறள் கவனக அரங்கேற்றம் – ‘குறள் பரிசு’ உருவாக்கம்

? 6. உலகத் திருக்குறள் மையம் 100 கோணங்களில் திருக்குறள் நினைவாற்றல் பயிற்சிகள் வழங்கிய சாதனை வரலாறு

? 7. பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்களின் ‘திருக்குறள் நினைவாற்றல் பயிற்சிகள்’ – வரலாற்றுச் சிறப்பு மிக்க நூல் உருவாக்கம் – 120 வகையான பயிற்சிகள்

? 8. திருக்குறள் சான்றோர்கள் வழங்கிய நினைவாற்றல் சார்ந்த பொது நூல்கள்

? 9. தற்போது திருக்குறள் நினைவாற்றல் பயிற்சிகள் வழங்கிவரும் திருக்குறள் சான்றோர்கள்

? 10. திருக்குறள் நினைவாற்றல் பயிற்சி –
10 படிநிலைகள்

? மிகப்பெரும் திருக்குறள் எழுச்சி வரலாறு!

அனைவரும் வருக! காணொளியில் இணைக! திருக்குறள் எழுச்சி பெறுக!

தங்கள்
வரவு – உறவு நாடும்,
உலகத் திருக்குறள் மையம்

Leave a Reply

Your email address will not be published.