பாவேந்தரும் தமிழும் – தொடர் – 36

26.02.2021
ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
இந்தப்பூமியிலே
எண்ணற்றதேசங்கள்
இருப்பதைநாம்
அனைவரும்அறிவோம்..
ஆனால்இந்தியச்
தேசத்தில்மட்டுமே
பிறப்பில்உயர்வு
தாழ்வுபேசி
தீண்டாமைநோயை
வளர்க்கிறார்கள்
.இதைஉணர்ந்த
வள்ளலாரும்சாதிமதம்
பெரிதென்றுபேசுவோர்
இழிபிறவிஎன்றார்..
உயர்ந்தபிறவிஎன்று
கூறிக்கொள்வோர்
ஊரைஅடித்து
உலையில்
போடுகின்றனர்..
ஏ..மானிடா..ஒர்
உணர்வாய்
ஒற்றுமையாய்க்கூடி
செயல்புரிந்தால்நமக்கு
வெற்றிஅளிக்கும்‌‌…
?
விடிகின்றநாளுக்கு
புதுமைவேண்டும்..
தமிழனுக்குஉரிமை
வேண்டும்..சலுகை
வேண்டாம்..வீரம்
பிறந்தால்வெற்றி
பிறக்கும்…மானுடப்
பிறவிஎடுப்பதேபிறரை
உயர்த்தவே!
மனிதரில்தீண்டத்
தகாதவர்யாருமில்லை..மனிதரில்/
ஏற்றத்தாழ்வு
பார்ப்பவரேமுழுதாய்
ஊனமுற்றவன்..
உடம்பினால்
குறையுள்ளவர்
உயர்ந்தவரே?..சுற்றி
வருகின்றசூழ்நிலைப்
பேதத்தைநீக்கி
சமத்துவத்தில்வாழும்
நெஞ்சமேவாழ்வின்பம்
எய்தும்……
(தீண்டாமை
என்னுமொருபேய்
இந்தத்தேசத்தினில்
மாத்திரமேதிரிய
கண்டோம்எனில் ஈண்டுபிறநாட்டில் இருப்போர்செவிக்கு
ஏறியதும்இச்
செயலைக்காறி
உமிழ்வார்.
ஆண்டாண்டுதோறும்
இதனால்..நாம்
அறிவற்றமக்கள்எனக்
கருதப்பபட்டோம்
கூண்டோடுமாய்வது
அறிந்தும்-இந்தக்
கோணலுற்றசெயலுக்கு
நாணுவதில்லைநாம்!
…………………….
……………………………..
ஞானிகள்பேரப்
பிள்ளைகள்இந்த நாற்றிசைக்கும் ஞானப்பால்ஊற்றி வந்தவர்……. ……………..
………………………….. ……..
மக்களிடைத்
தீட்டுரைக்கும்
காரணத்தினை/
இங்குயான்இவரைக் கேட்கப்புகுந்தால்இவர்
இஞ்சிதின்றகுரங்கென
இளித்திடுவார்…)
(பாவேந்தர்
ஞாயமற்றமறியல்
பக்கம்422_423)
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.