பாவேந்தரும் தமிழும் – தொடர் – 35

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
ஓர்இனத்தில்புரட்சி
வளமிக்கசிந்தனை
கொண்டகவிஞர்கள்
எல்லாமொழிகளிலும்
பிறப்பதில்லை..
மொழிச்செழுமையும்
ஆளுமையும்ஒருசேர
வாய்க்கப்பெற்றவர்
பாவேந்தர்பாரதிதாசன்
மனத்தொண்டு!
புரட்சித்தொண்டு!
மொழித்தொண்டு!
முத்தொண்டுகளில்
முன்நிற்பவரே
மானுடத்தின்முழுத்
தொண்டன்..
பாவேந்தர்பல்வேறு
வகையில்
தாக்குதலுக்கு
உள்ளானார்…?
??
காலம்உன்மீதுசம்மட்டி
கொண்டுதலையில்
அடிக்கும்போதெல்லாம்
துரும்பாய்இருந்தால்
தொலைந்துபோவாய்.
இரும்பாய்இருந்தால்
ஆயுதமாவாய்..
பகுத்தறிவுஎனும்
ஆயுதம்ஏந்திகவிதை
வாள்கொண்டுசமுதாய
சிக்கல்களைவேரோடு
வெட்டிச்சாய்த்தார்..
?
தமிழ்ப்பகையழிக்க
துடித்தெழவேண்டும்
தாயைப்பழித்தவனை
யார்தடுத்தாலும்விடேன்
மேலும்தமிழைப்
பழித்தவனைத்
தாய்தடுத்தாலும்
விடமாட்டேன்என்றே
ஆர்ப்பரித்துப்
பாய்கின்றபாய்ச்சலை
பாவேந்தரிடம்
காணலாம்…?
பாவேந்தர்காலமான
நாளில்இருந்தே
இன்றுவரைஅவர்
படைப்புகளில்தேடித்
தேடிப்பார்த்தாலும்
பாட்டிலோ
தன்உருத்தைப்
பதித்ததில்லை..தமிழில்
எந்தநாவலரும்
கண்டதாகச்
சொல்லவில்லை..
?
(எடுத்துவாருங்கள்
எழுதுகோலை!
தமிழேஉன்னை
மறந்தால்நான்உலகில்
இருந்தும்பயன்இல்லை!
?
(உலகியலின்
அடங்கலுக்கும்/
துறைதோறும்நூற்கள்!
ஒருத்தர்தயை
இல்லாமல்ஊரறியும்
தமிழில்!சலசலவென
எவ்விடத்தும்
பாய்ச்சிடவேவேண்டும்!
தமிழொளியை
மதங்களிலே
சாய்க்காமைவேண்டும்)
(பாரதிதாசன்?
கவிதைகள்பக்கம்83)
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.