பெரு நாட்டில் வெள்ள பெருக்கு
பெரு நாட்டில் கடந்த சில தினங்களாக மழை விடாது பெய்து வந்தது. தற்போது அங்கு மிகுந்த வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளது. பெரு நாட்டின் ஏராளமான மக்கள் வெள்ளம் வீடுகளில் புகுந்ததால் அவர்கள் குடியிருப்பிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட16 ஆயிரம் மக்களுக்கு மேல் தங்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செய்தி – ஷா