திரைவானின் கனவுக்கன்னி “ஸ்ரீதேவி”
இந்தியத் திரைவானின் கனவுக்கன்னி “ஸ்ரீதேவி”மறைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகி,குழந்தை மனதோடு தரையில் வீழ்ந்து விண் நட்சத்திரமன தென்னிந்திய தாரகை…இவர்.
செய்தி – விக்னேஸ்வரன்