இளைஞர் அணி மாநாடு
21.2.2021 அன்று சேலத்தில் நடை பெற்ற இளைஞர் அணி மாநாட்டுக்கு ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் அணித்தலைவர் நவீன் ராஜ் மற்றும் இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வேணுகோபால் தலைமையில 65 நபர்கள் சென்றார்கள்.
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ் மலர் மின்னிதழ்