இந்து மக்கள் கட்சி திருப்பூர் மாவட்ட சார்பாக கட்சியில் இணையும் விழா
இந்து மக்கள் கட்சி திருப்பூர் மாவட்ட சார்பாக பல்வேறு அமைப்புகள் இருந்து கட்சியில் இணையும் விழா மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எஸ் ஆர் முருக வண்டி தலைமையில் காந்திநகரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் காலனி சுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொண்டார் மாநிலத் துணைத் தலைவர் பாலாஜி நிலைய அமைப்பு செயலாளர் பூ பால் மாநில இளைஞர் அணி செயலாளர் கே ஜே பிரபு மாநிலச் செயலாளர் பகவான் நந்து மாவட்டச் செயலாளர் ரமேஷ்வரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்த மாவட்ட ஆலோசனை செயற்குழு கூட்டத்தில் வருகிற மார்ச் 28 ஆம் தேதி மாநாடு திருப்பூரில் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ்மலர் மின்னிதழ்