நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -32

குப்பை கீரையானது சாதரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. இது குப்பையில் முளைத்தாலும் அதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. உடலுக்கு அதிக நன்மை செய்யும் கீரைகளில் முக்கியமானது இந்த

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 32

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????மொழிவாழவேண்டும்என்றால்ஒருமித்தஉணர்வுதமிழரிடம்ஏற்படவேண்டும்..சிலவஞ்சகநரிகள்நாட்டைஆள்வதால்தாய்மொழிக்குக்குந்தகம்விளைவித்துவருகின்றனர்..அவர்களைத்தனியேஅடையாளம்கண்டுகூர்மையாகஆராய்ந்துதமிழர்கள்புறந்தள்ளவேண்டும்..?ஆள்பலத்திற்கும்தோள்வலிமைக்கும்தமிழனிடம்பஞ்சம்இல்லை.நம்குருதி(இரத்தம்)ஒருசொட்டுஉள்ளவரைதமிழின்உரிமைக்குக்குரல்கொடுப்போம்..வேற்றுமொழிப்பண்பாட்டிற்குஅடிமையாகிப்போனஇவர்களுக்குமத்தியில்தமிழின்நிறைகுறைஉணர்ந்தஅறிஞர்பட்டாளம்உண்டு..இனம்கண்டுஅந்தத்தமிழறிஞகர்களைப்போற்றுவோம்…?(அந்தநாளில்இலக்கியத்தைஆய்தல்ஒன்றே!அரும்புலமைஎனும்மடமைஅகன்றதுஇங்கேஇந்நாளில்பழந்தமிழில்புதுமைஏற்றிஎழுத்துக்குஎழுத்துஇனிப்பேற்றிக்கவிதைதோறும்தென்நாட்டின்தேவைக்குச்சுடரைஏற்றிக்காவியத்தில்சிறப்பேற்றிஇந்நாடுபொன்னானகலைப்பேழைஎன்றுசொல்லும்புகழேற்றிவருகின்றார்!அறிஞர்வாழ்க)?️?️(பாவேந்தர்..37.தமிழனுக்குவீழ்ச்சிஇல்லைபக்கம்227)⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைநிறுவனர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more