பாவேந்தரும் தமிழும் – தொடர் – 32

உலகத்தாய்மொழி
தினவாழ்த்துகள்..
தமிழாவிழி!
தமிழால்எழு!
21.02.2021*
ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
வாரியாரும்
பாவேந்தரும்சந்தித்த
நிகழ்வுவேலூரில்
நடந்தேறியது
புலியும்மானும்சேர்ந்து
ஒரேநீர்த்துறையில்
நீர்பருகியதுபோன்ற
உணர்வைப்பெற்றேன்.
என்கிறார்பாவேந்தர்..
வேறுவேறு
கொள்கையில்
இருந்தாலும்இலக்கியப்
புலிகள்இருவரும்
வாரியார்இறைபக்தி
பாவேந்தர்
பகுத்தறிவாளர்..
தமிழால்இணைந்தோம்
வாரியார்கூறஅவையே
எழுந்துநின்று
ஆர்ப்பரித்ததாம்..
?
(முத்தமிழைக்கைக்
கொண்டுகூட்டந்
தன்னைச்சின்னஒரு
மணித்துளியும்அகலா
வண்ணம்கட்டிப்போட்ட
கதையோடுஇழுத்துச்
சென்றுஇன்னமுதைக்
காதுதன்னில்பாய்ச்ச
விட்டுஇதயத்தில்
இன்பத்தை
ஊற்றிவவைத்தார்.)?
(நீதியரசர்
இலக்கியப்பேரொளி
வெண்பாப்புகழ்நீதிபதி
புகழேந்தியின்
பாவேந்தரின்
வீரப்பெருங்காவியம்
பக்கம்376)
?
பாவேந்தரின்
சிந்தனைக்குஎல்லை
ஏது?பகுத்தறிவுக்
கொள்கைக்கும்முடிவு
ஏது?கவிஞன்என்ற
செருக்கில்லாமல்
வாழ்ந்துமறைந்தவர்..
பாவேந்தர்மூவேந்தரும்காணாத
இன்பத்தைமுத்தமிழ்
ஈன்றெடுத்துள்ளது.
தமிழன்னையின்
மூத்தபிள்ளையைத்
தொட்டிலிட்டு
தினமும்தாலாட்டுங்கள்!
?
இளைஞர்இலக்கியம்
என்னும்நூல்ஐந்து
வயதுமுதல்வயது
முதிர்ந்தவரும்படிக்க
வேண்டியகருத்துப்
பெட்டகம்..சொல்லும்
செயலும்அழகும்
சுவையும்நலங்கள்
வழங்கிடும்நூல்
இளைஞர்இலக்கியம்
பிடித்தால்படிப்போம்!
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.