ஊத்துக்குளியில் புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கான விண்ணப்பம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கான விண்ணப்பம் பெற்ற எம்எல்ஏ. திரு தோப்பு வெங்கடாசலம் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விரைவில் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது புதிய குடிநீர் இணைப்பு வேண்டியவர்களிடம் விண்ணப்பங்களை எம்எல்ஏ திரு தோப்பு வெங்கடாச்சலம் பெற்றுக்கொண்டார்.
செய்தியாளர் அரவிந்த் குமார்
தமிழ்மலர் மின்னிதழ்