திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி சுத்தப்படுத்தும் பணி
திருப்பூர் நிழல் அறக்கட்டளையின் சேவைப்பணியில் பங்குகொண்டோர்கள்… நிறுவனர் ந. தெய்வராஜ், பொருளாளர் சிவகாமி, மற்றும் உறுப்பினர்கள் சண்முகராஜ்,செல்வராஜ்,கோமதி, சுந்தராஜ் ஜோதி, பிரேம்குமார், ரமேஷ்பட்டேல், லோகநாதன், சுந்தரம், செல்வக்குமார், பள்ளி மாணவி திவ்யா ஆகியோர் அவினாசி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி சுத்தப்படுத்தும் பணி கலந்துகொண்டு சேவையாற்றிய தருணம்..
செய்தியாளர் நந்தா.
தமிழ்மலர் மின்னிதழ்