வாழும் வள்ளுவன்

வாழும் வள்ளுவன் ??

?திருக்குறளை அறிவோம்?

வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
(குறள் 1179)

மு.வ உரை:

காதலர் வராவிட்டாலும் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

திண்டுக்கல் ஷாஜஹான் உரை:

நம் கண்களுக்கு மட்டுமே இப்படியொரு துன்பம் உண்டு. அன்பானவர்கள் நம்மிடம் வந்தாலும் தூங்குவதில்லை..நம்மை விட்டு பிரிந்தாலும் தூங்குவதில்லை.
,
திருக்குறள் பரப்புரைஞர்
அ.ஷாஜஹான்
திண்டுக்கல் மாவட்டம்
9578828119
6382632464


Leave a Reply

Your email address will not be published.