பாவேந்தரும் தமிழும் – தொடர் – 30

ஒருநிமிடம்
சிந்தனைக்கு பாவேந்தரும்தமிழும்
இன்றும்திராவிடம்
என்றசொல்லே
பிடிக்காதவர்கள்
பலருண்டு.
திராவிட
வெறுப்பரசியலின்
காரணம்என்றே
கூறலாம்..
திராவிடசமுகத்தின்
மீதுஅதுமாறக்கூடாது.
தமிழேதிராவிடம்
என்பதைபலஉள்நாட்டுவெளிநாட்டுஅறிஞர்கள்வழியிலும்
மொழிஅறிஞர்கள்
வழியிலும்
அறிந்துகொள்ளலாம்!
♦️
புதுச்சேரியில்
பாவேந்தர்திராவிட
நாட்டுப்பண்எழுதிக்
கொண்டிருந்தகாலம்!
அறிவியலா?அரசியலா?திரைப்படத்துறையா?சமுதாயமா?எழுத்தா?
பேச்சா?காதலா?
எந்தத்துறையாக
இருந்தாலும்
சிந்தையும்செயலும்
ஒன்றுபட்டு
படைப்பாற்றல்
உள்ளவரால்மட்டுமே
சமூகத்தில்காலங்
கடந்துநிலைத்துநிற்க
முடியும்….
♦️
அறிவினில்உறையும்
தமிழ்உணர்வில்
உயிரினுள்கலந்ததமிழ்
உணர்வைவளர்க்கும்.!
தமிழ்நாட்டைதமிழர்
வீட்டைக்காப்பதுதமிழே!முறைப்படிஅரசு
மற்றும்தனியார்
துறைகளிலும்
எங்குநோக்கினும்தமிழ்
இருந்தால்தமிழன்
உயர்வானஇடத்தைப்
பிடிக்கமுடியும்என்பது
வரலாறுகாட்டும்
உண்மை..
நமதுநோக்கம்
தமிழர்களை
சீர்படுத்திஉருவாக்கி
வளர்த்துவிடுவதே
நம்உயிர்க்
கொள்கையாக
கொள்ளவேண்டும்.
பரம்பரையாக
இளைஞர்படை
ஒன்றுபட்டு
அணிதிரளவேண்டும்.
என்பார்பாவேந்தர்…
♦️
பாடலில்பாவேந்தர்
தொடாததுறைகளே
இல்லை!
♦️
பாவேந்தர்….
(?வெல்வதுவேலன்று
செந்தமிழ்ஒன்றே
நல்ஒற்றுமைசேர்க்கும்! நன்னெறிசேர்க்கும்
வல்லமைசேர்க்கும்!
வாழ்வைஉண்டாக்கும்! வண்டமிழ்
நைந்திடில்!!!!!!!
எதுநம்மைக்காக்கும்?
தமிழர்க்குமானம்
தனிஉயிர்யாவும்
தமிழேயாதலால்
வாழ்த்துவோம்நாளும்)
தேனருவிபக்கம்12)
தமிழனுக்குதமிழுக்கு
வரும்பகையை
வேல்கொண்டு
தாக்கிஅழிப்போம்..
என்கிறார்பாவேந்தர்
♦️
(தமிழ்நினைக்கையில்
பகையைவேரோடு
தாக்கிடவேண்டுமடா?
(ஒருதாயின்உள்ளம்
மகிழ்கிறது1978)
♦️
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.