தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு – மோடிக்கு நன்றி.

கரூர் மாவட்டம் தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு வெளியிட்டதற்கு மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

செய்தியாளர் S.விஜயராஜ்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.