சிலிண்டரின் விலை வாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம்.
திருப்பூர் மாவட்டம் 19வது வார்டு கலைவாணி தியேட்டரின் அருகில் சிலிண்டரின் விலை வாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் தலைவர் மாறப்பன் மற்றும் காளியப்பன் பழனிச்சாமி பத்மநாபன் பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள்பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ்
செய்தியாளர் ஷங்கர்