டெல்லி விவசாயீகள் ரயில் மறியல் போராட்டம்
டெல்லி மற்றும் பல முக்கிய நகரங்களில் 4 மணி நேர ரயில் மறியல் போராட்டம் இன்று விவசாயீகள் மதியம் முதல் செய்ய உள்ளனர். இந்த போராட்டத்தின் போது எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க ஏராளமான காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்க பட்டுள்ளனர்.
செய்தி ஷா