திருப்பூர் மாவட்டம் பாரத ஜனதா கட்சியின் கோவை மண்டலம் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லூரில் உள்ள எம் எல் ஆர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்திற்கு மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி சக்திவேல்
தமிழ்மலர் மின்னிதழ்





