வாழும் வள்ளுவன் ??

?திருக்குறளை அறிவோம்?

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்; நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை
(குறள் எண்:1115)

மு.வ உரை:

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

திண்டுக்கல் ஷாஜஹான் உரை:

அவளுக்கான மங்கல பறையிசை இனி ஒலிக்காது.
காரணம், மெல்லிய அனிச்ச பூவின் காம்பை நீக்காமல் தலையில் ௲டியதால், அதன் பாரம் தாங்காது அவளின் மெல்லிய இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்

திருக்குறள் பரப்புரைஞர்
அ.ஷாஜஹான்
திண்டுக்கல் மாவட்டம்
9578828119
6382632464

Leave a Reply

Your email address will not be published.