ராமேஸ்வரத்தில் 2ம் கட்ட பாலம் கட்டும் பணி ஆய்வு.
ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் இடிந்துள்ள நிலையில் , 2வது முறையாக ரயில் போக்குவரத்துக்காக பாலம் கட்டும் பணிக்கு அங்குள்ள மண் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மீனவர்களும் பாலம் கட்டும் பணி தொடங்க ஆதரவு மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்க்கான ஆலோசனைகளும், ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
செய்தி – ஷா