திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் விபத்து
திருப்பூர் காங்கேயம் சாலை, நாச்சிபாளையம் பகுதியில் தனியார் கம்பெனி வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது, இதில் இருவர் படுகாயம்அடைந்தார்.
செய்தியாளர் சந்தோஷ், மங்கலம்
தமிழ்மலர் மின்னிதழ்