சென்னை மாநகராட்சி (2021) தூய்மைக்கான விருது வழங்கும் விழா!

பெருநகர சென்னை மாநகராட்சி (swachh survekshan-2021)
தூய்மைக்கான மதிப்பீடு விருது வழங்கும் விழா
(15-02-2021)சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது, இவ்விருது வழங்கும் விழாவில் சென்னை மாநகராட்சி ஆணையர்,
k. பிரகாஷ் தலைமையில் , தூய்மை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார், விழாவில் இணை ஆணையர், மற்றும் வட்டார ஆணையர்கள், மற்றும் மாநகராட்சி உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்,

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.