கோவில் நிர்வாகம் கவனத்திற்கு…
திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியில் குப்பைகளை போடாமல் தார் சாலையில் போட்டு வைத்துள்ளனர். இதை கண்டுகொள்ளாத மாநகராட்சி கோவில் நிர்வாகம்.
செய்தியாளர் ரஜினி ஜெகதீஸ்வரன்
தமிழ்மலர் மின்னிதழ்