பாவேந்தரும் தமிழும் – தொடர் – 26

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
வீதியில்தண்ணீர்க்
குடத்தோடு
இளம்பெண்
செல்கிறாள்.
திருமணம்செய்யக்
காத்திருக்கும்
முறைப்பையன்
(காதலன்)நடந்து
செல்லும்முறைப்
பெண்ணைப்பார்த்து
பக்கத்தில்இருக்கும்
நண்பனைப்பார்த்துச்
சொல்கிறான்.
இவள்இடுப்பில்குடம்
தாங்கிச்செல்வதால்
இடுப்புஒடிந்து(சாகப்)
இறக்கப்போகிறாள்.
அவள்வீட்டில்
சாவில்ஒலிக்கும்
பறைஒலிஒலிக்கப்
போகிறது.
ஏன்?இறப்பு?அவள்தலையில்
சூடியிருக்கும்அனிச்ச
மலரைக்காம்போடு
சூடிஇருக்கிறாள்.
காம்பின்எடை
தாங்காமல்அவளின்
இடைஒடிந்துவிழும்..
அவளின்இடை
மிகமெல்லியதாக
இருக்கிறகாரணத்தால்
இறப்புஉறுதிஎன்று
உவமையாகவள்ளுவன்
காதலின்மெல்லிய
இயல்பைஇரண்டியில்
உலகக்காதலைஅளந்து
சொல்கிறான்..
?
(அனிச்சப்பூகால்
களையாள்பெய்தாள்
நுசுப்பிற்குநல்லப்படாப்
பறை)(குறள்1026)
?
(இன்றுகாதலர்தினம்
பிப்ரவரி14)
பாவேந்தரும்காதல்
என்பதுஇயற்கையாக
வருவது.ஒவ்வொரு
உயிரும்உணரக்கூடியமெல்லிய/உணர்வு!
❤️பாவேந்தர்
பெண்ணை
உவமைப்படுத்தும்
விதமேதனிஅழகாகும்
❤️
(தண்ணிலவும்அவள்
முகமோ!தாரகைகள்
நகையோ?
தளிருடலைத்தொடும்
உணர்வோநன்
மணஞ்சேர்குளிரும்!
விண்நீலம்கார்குழோ!
காணும்எழிலெல்லாம்
மெல்லியளின்வாய்க்
கள்வெறியோ?அல்லிமலர்த்தேனின்
வண்டின்ஒலி
அன்னவளின்
தண்டமிழ்த்
தாய்மொழியோ?
வாழியஇங்கிவை
எல்லாம்எழுதவரும்
கவிதை!கண்டெடுத்தேன்உயிர்ப்
புதையல்அதோவந்து
விட்டாள்!கண்டெழுதமுடியாத
நறுங்கவிதைஅவளே!)
❤️
(14.எழுதாக்கவிதை
பக்கம்80பாவேந்தர்)
❤️
மலரினும் மெல்லிய
காதல்கண்பார்வையில்
காதலுக்குவேகம்
உண்டுஎன்பதை..
❤️
(கண்ணின்கடைப்
பார்வைகாதலியர்
காட்டிவிட்டால்
மண்ணில்குமரருக்கு
மாமலையும்ஓர்கடுகாம்)(சஞ்சீவிபர்வத்தின்
சாரல்காவியம்பக்கம்18)
❤️
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.