உத்திரகாண்டில் 8வது நாளாக தேடும் பணி தீவிரம்
உத்திரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சடலங்களாக மீட்டனர். மேலும் உத்திரகாண்டில் 8வது நாளாக தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.