பாவேந்தரும் தமிழும் – தொடர் – 24

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
தன்னில்இருந்து
மலர்ந்துவரும்ஒலி
தம்+இழ்_தமிழ்
என்றானது.
தமிழ்ச்சொற்களின்
வேர்ச்சொல்லைபிற
மொழிகளில்இருந்து
அறியமுடியாது.மற்ற
மொழிகளின்வேர்ச்
சொற்களைதமிழில்
இருந்துஅறியலாம்..
⛱️
(செந்தமிழைப்பொதுமொழியாய்
ஆக்குதற்குச்சிந்தித்தது
உண்டா?நீர்?சீர்தமிழ்போலஎந்த
மொழிஎளிதிங்கு?
வேர்ச்சொல்மிக்க
எளியமொழி
அரியமொழிதமிழே
ஆகும்.!!!!.)
?
இந்திமொழியை
பொதுவாக்கத்
துடிப்பவர்கள்தமிழை
ஏன்?பொதுமொழியாக்கத்
நினைப்பதில்லை.
உலகத்தில்எந்தஒரு
போராட்டமும்அவரவர்
தாய்மொழியிலேயே
நடைபெற்றது.வரலாறு
வெற்றியை
எளிதாக்கியது…
தமிழ்உலகம்
உள்ளவரை
பாவேந்தரின்பாடல்
வரிகள்நின்றுஒளிவீசும்
எப்படி?⛱️
(நெஞ்சம்தமிழ்மரபின்
வீரத்தொகுப்பு!
தண்டைகுலுங்கஓடிவா?
என்சங்கநாதத்தமிழே
ஓடிவா?
பாரோர்புகழ்தமிழ்ச்
சேயே!பகையஞ்சிடும்
தீயே!தன்னலமேவேம்பு
தமிழ்நலமேகற்கண்டு-)
என்றுபாவேந்தர்
மொழியின்உச்சக்
கட்டஉரைகல்லாக
குயில்இதழில்
எழுதிப்பாடினார்..
தமிழ்மொழிபேசும்
தமிழன்பெருமைஎங்கே
தெரியும்?பண்பாடு
எங்கேதென்றலாய்
வீசும்.?பிறர்மனங்குளிரும்
இடம்எங்கே?
விருந்தோம்பல்
தமிழரின்உயர்ந்த
பண்பாடு..
குடும்பவிளக்கில்
பாவேந்தர்
?
(இட்டுப்பார்உண்டவர்
இன்புற்று
இருக்ககையிலே
தொட்டுப்பார்உன்
நெஞ்சில்தோன்றும்
இன்பம்!நற்றமிழர்சேர்த்தபுகழ்
ஞாலத்தில்
என்னவெனில்உற்ற
விருந்தைஉயிரென
பெற்றுஉவத்தல்..நன்று)
என்றுபாடுகிறார்
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
நிறுவனர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.