பாவேந்தரும் தமிழும் – தொடர் – 23

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
துன்பம்நீக்கும்
மக்கள்தொண்டே
இன்பம்!
பூமிபோன்றுபொறுமைகாக்கும்
தமிழ்அன்னையின்
அழகுதனிஇன்பம்!
வாழ்க்கையில்
நல்லகுடும்பம்இன்பம்..!
தங்கக்கட்டியாய்உருக்கி
பொருள்சேர்த்தல்
சிலருக்குஇன்பம்.!
ஆயிரம்வேலிஅமைத்து
உழவுசெய்துஏழைக்கு
உண்ணக்கொடுத்தல்
சிலருக்குஇன்பம்.
பலஆயிரம்கோடி
நல்வழியில்பணம்
சேர்த்துவைத்தல்
பலருக்குஇன்பம்!
கன்னியின்கைகளில்
ஆடுவதுஇன்பம்.!
அன்னையின்மடியில்
தவழ்வதுஇன்பம்!
எத்தனைகோடிஇன்பம்
இருந்தாலும்
உண்மையானஇன்பம்
எது?வாழ்வில்
நிலையானஇன்பம்எது?
?
பாவேந்தர்கூறும்
இன்பம்தாய்மொழி
விடுதலையும்
தாயகத்தில்சமுதாய
விடுதலையும்
பேரின்பமாகும்
என்கிறார்..
தன்னலம்மறந்த
தாய்நாட்டின்
விடுதலைக்காக
உயிர்இழப்பது
நிலையானஇன்பம்!
நிலையானபுகழும்
இவற்றால்வருவதே.!
ஈதல்இசைபடவாழ்தல்
என்பது
திருவள்ளுவனின்
கூற்றாகும்..
♦️
(இளமையில்
இனித்ததேமுதுமையில்
கசந்ததுதேடத்தகுந்தது
சேயிழைஇன்பமோ?
பொன்றாதுநிற்பது
புகழே!புகழே!
அப்புகழ்வருவதெப்படி
எனில்செப்புவேன்!
கேட்க!தாயகம்தீயரால்
அடைந்தஅடிமைநீக்க
உடல்பொருள்ஆவி
உதவிடவருமே!)
(புரட்சிக்கவி)
(86.நிலையானதுபுகழ்
ஒன்றே!பக்கம்515)
!!!!!!!!!!!??????!!!!!!!!??!!!!!!??!

⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
நிறுவனர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.