தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் புரச்சிதலைவி அம்மா அவர்களின்73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கே எம் வி உடற்பயிற்சி கூடம் இணைந்து நடத்திய மிஸ்டர் செங்கை 2021 என்ற தலைப்பில் மாபெரும் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியை காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் KMVகார்த்திக் அவரின் ஏற்பாட்டில் நடை பெற்றது. இந்த போட்டி மொத்தம் 11 பிரிவுகளாக நடைபெற்றது ஒவ்வொரு பிரிவிலும் வீரர்களுக்கு முதல் பரிசாக மிக்சி,இரண்டாம் பரிசாக டவர் ஃபேன் மூன்றாம் பரிசாக வாங்கப்பட்டது. மற்றும் ஓவர் ஆல் சாம்பியன் ஆப் சாம்பியன் க்கு முதல் பரிசு 40 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி, இரண்டாம் பரிசாக பிரிட்ஜ் , மூன்றாம் பரிசாக மைக்ரோ ஓவன் வழங்கப்பட்டது போட்டிக்கு சிறப்பு விருந்தினராக காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் M.கஜா என்கிற கஜேந்திரன. அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்
செய்தியாளர் K. குமார் தமிழ்மலர் மின்னிதழ்

