மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்..
அண்ணா, புரட்சித்தலைவர், அம்மா, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்து விருப்பமனு பெறப்பட்டது இன்று திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் நேர்காணல் ( தலைமை கழகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் Dr.V.செந்தில்குமார் (VSK) அவர்களின் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக நிருபர் சக்திவேல்