நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 16

 நம்ம நாட்டு மருந்து…! (16) அஞ்சறைப்பெட்டியில கடுகுக்கு அடுத்தபடியாக இருப்பது சீரகம்…! உணவை சுவையாக்கவும் செரிக்கவும் செய்ய வல்ல சிறப்பான ஒரு மூலிகை..! சீரகம்=சீர்+அகம்..! அகத்தைச் சீர்செய்யும்

Read more

உலகப் பாவை – தொடர் -26

            26. என்றைக்கோ                   சாயும் காலம்? இனம்ஒருநீர் ஓடை என்றால்  எழுகடல்நீர் மனிதம் ஆகும்; இனவோடை கடலுள் சேர்ந்தால் இனங்காண இனங்கள் எது? இனமென்னும் இறந்த

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் -21

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வளமிகுந்ததமிழ்நாடுவறண்டபாலைவனமாகமாறிக்கொண்டுஇருப்பதுஏன்?இயற்கைவளங்களைமனிதன்தன்சுயநலத்திற்குபலியிட்டான்..வேறுவழிஇல்லாமல்இயற்கைவஞ்சித்துவிட்டது …முப்போகம்விளைந்தஇடம்இன்றுவீடுகளாகமாறிவிட்டது ..?தமிழ்நாட்டில்செழுந்தமிழ்/செந்தமிழ்பழந்தமிழ்/பைந்தமிழ்இளந்தமிழ்/ இன்பத்தமிழ்வசந்தகாலத்தில்வந்துதித்தபொங்குதமிழ்இன்றுவழக்கொழிந்துவாடியமலராய்நம்தமிழ்எல்லாநிலையிலும்தத்தளிக்கிறது …?( எல்லாம்இருந்ததமிழ்நாடுபடிப்பில்லாமல்பொல்லாங்குஅடைந்ததுபிற்பாடு! சொல்லும்இயற்கைதரும்செல்வம்இல்லைஎண்ணாமல்நெல்லும்சுவைமுக்கனிநெய்பால்கரும்புவெல்லம்!எல்லாம்இருந்ததமிழ்நாடு …)?( எழில்மிகுதமிழ்நாடுபக்கம்495)மொழிப்பெருக்கம்கண்டவிழிபோன்றதமிழ்மொழிசுருக்கம்பெற்றுஊடகங்களில்ஊனமாய்ஊர்ந்துவருகிறது .. உடலும்உடல்சார்ந்தபொருள்நிலைகளும்!மனமும்மனம்சார்ந்தமனிதஉளவியலும் !வாழ்வும்வாழ்வியல்சார்ந்தஉறவுகளும்!அறிவும்அறிவுசார்ந்ததேடலும்பாவேந்தர்தம்படைப்புகளில்பகுத்தறிவால்கட்டமைத்துஅறம்சேர்த்துப்பாடினார்…புதுமைபடைத்துபொதுநலம்பெருக்கிபுதுசொல்லாட்சிஉருவாக்கிப்புத்துலகம்தமிழில்காணப்புதுப்பாதைக்காட்டினார்..?உலகவரலாற்றில்புதுமைச்சிந்தனையால்விளைந்தஅறிவியல்கண்டுபிடிப்புகளைமக்கள்உடனேபாராட்டியதில்லை..காலம்கடந்துதான்போற்றுவர் ..கவிதையிலும்கட்டுரையிலும்பேச்சிலும்புதுமைகளைஉடனேஏற்பதில்லை ..விஞ்ஞானப்பொருட்கள்கலைப்பொருட்கள்ஏற்பட்டபின்னரேஅதற்கானகலைச்சொற்கள்ஏற்பட்டன.?ஆங்கிலத்தில்மட்டுமேமருத்துவம்விஞ்ஞானத்திற்கானகலைச்சொற்கள்ஏற்படுத்தமுடியும்?என்றுசொல்லவரும்அறிஞர்கள்கூறுவதுதமிழ்வளர்ந்துவிடக்கூடாதுஎண்ணம்கொண்டவர்களே?.தமிழில்கலைச்சொற்கள்தேடினால்புதிதுபுதிதாகஏராளமாகக்கிடைக்கும்.குழுக்கள்அமைத்துகலைச்சொற்களைத்சொற்களைத்தேடினால்வான்மழையாய்பொழியும் …?சொல்லின்(முதலில்)பகுதியில்(கடைசியில்) விகுதியில் வேற்றுமொழிச்சொற்களைபிறப்பிக்கும்தாயாகஎம்தமிழ்உள்ளது.. தமிழ்என்பதுகடல்.தமிழ்க்கடலில்விஞ்ஞானச்சொல்கலைச்சொற்கள்முத்தாகவிளைந்துகிடக்கிறது..அள்ளிப்பருகுவோம்..(ஒன்று..(ஒன்)இரண்டு..(டு)மூன்று..(மூன்)வருவார்..(வார்)வருகிறான்..(ஆன்)திருவாசகம்..(கம்)இப்படிஏராளமானஆங்கிலச்சொற்களின்பிறப்பிடம்தமிழல்லவா?(மாலும்என்நெஞ்சுகுறள்1081)மாலும்என்பதுஇந்திச்சொல்என்பதுநாமறிந்தஒன்று..(கலைக்கதிர்இதழ்1962)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்பாவேந்தர்அறக்கட்டளைகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

புனர்பூ தோஷம் என்றால் என்ன?

ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது: சனியும்,

Read more