பாவேந்தரும் தமிழும் – தொடர் – 14
ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????பொதுவாகதமிழ்மொழிப்பாடத்தைஎந்தவழியும்இல்லாதவர்கள்வேறுவழிஇல்லாமல்கடைசிமுயற்சியாகதாய்மொழிப்பாடம்படிப்பதுபயன்அற்றதுபோலஒருசிந்தனைதவறாகவிதைக்கப்பட்டுள்ளது..தமிழ்இலக்கியப்படிப்பானதுவிலங்குநிலையில்இருந்துமனிதனைப்வாழ்க்கையில்பண்படுத்துவதுஇலக்கியங்கள் ..குறிப்பாக *தமிழ்இலக்கியங்கள்மனிதனைஒழுக்கமுள்ளவனாகமாற்றுகிறது ..தொழிற்கல்விபணம்சம்பாதிக்கப்பயன்படுகிறது…இலக்கியக்கல்விஇன்பம்துன்பம்காதல்குடும்பம்தனிமைபெருமைஎனஅனைத்தையும்ஒன்றாகப்பெற்றுகற்றுத்தருகிறது♦️(பச்சைப்பசுந்ததமிழ்நாட்டில்தமிழ்பாய்ந்திடவாழ்வதுவாழ்வு…மூதறிவுள்ளதுவாழ்வுநறும்முத்தமிழ்கற்பதுவாழ்வு!காதினிற்கேட்டதைக்கண்ணின்முன்கண்டதைஓவியம்ஆக்கும்!பாதித்தொழில்செயலின்றிஉளம்பாய்ச்சும்கருத்திலும்செய்கை..யாதிலும்தன்னைவிளக்கும்கலைஇன்பத்திலும்வாழ்வு)(65வாழ்வுபக்கம்264)♦️கல்வியிலும்பொருளாதாரத்திலும்தமிழர்கள்உயரவேண்டும்…ஆனால்அதற்குமுன்புமானமுள்ளசமுதாயமாகவாழவேண்டும்என்பதேபாவேந்தரின்உயிர்த்துடிப்பாகஇருந்தது..?தண்ணீரைத்தேடிப்பயணிக்கும்தாகங்கொண்டவமான்கள்அலைவதுபோல்மொழிமீட்புக்கும்இனமீட்புக்கும்பாடப்பட்டநூல்தமிழியக்கம்ஆகும்?தமிழர்ஆட்சிபெறவும்தமிழர்எழுச்சிபெறவும்புரட்சிக்கவிஞரின்எழுத்தும்பேச்சும்மூச்சுள்ளவரைஉணர்ச்சியோடுபாடினார் ….கடல்வற்றிப்போகலாம்உடல்வற்றிஉருக்குலைந்துபோகலாம் ..பாவேந்தர்அருந்தக்கொடுத்ததமிழ்என்னும்உயிரோடுகலந்தஉணர்வுப்பால்வற்றாதநதியாய்ஓடிக்கொண்டேஇருக்கும் …உலகம்உள்ளவரை!!!( உலகுக்குத்தமிழ்மொழியின்உயர்வுதனைக்காட்டுவதுசொல்பெருக்காம் !!!கலகத்தைச்சமயத்தைக்கழறுவதைக்காதாலும்கேட்கவேண்டாம் !சிலகற்றார்பலகற்கவிரும்பும்வகைசெயல்வேண்டும்..கல்லார்ஓடித்தலைஉடைத்துக்கொளவேண்டும் .தன்னலம்இல்லார்சொல்லால்எல்லாம்எய்தும் !…)(தமிழியக்கம்பக்கம்208)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read more