மக்கள் குறை தீர்க்கும் நாள்…
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மக்கள் குறை தீர்க்கும் நாள்?
திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (பிப். 1ம் தேதி) முதல், பிரதி திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம்போல் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள், முகக்கவசத்துடனும் தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றியும், தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் நேரில் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி
ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.