பாரம்பரிய வீர விளையாட்டு..

அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று (30.01.2021) இரவு 10.00 மணியளவில் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 6-வது வார்டு உப்பிளிபாளையத்தில் நடைபெற்ற நமது பாரம்பரிய வீர விளையாட்டான கபடி போட்டியை நமது கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் V.செந்தில்குமார் (VSK) அவர்கள் துவக்கி வைத்தார் நமது மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் கலந்துகொண்டனர்.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக. நிருபர் உழைப்பாளி ஈஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published.