பாவேந்தரும் தமிழும் – தொடர் – 22

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
வண்டியின்அச்சாணி
கழட்டிவிட்டால்வண்டி
கவிழும்…அதுபோன்றுமொழிக்கு
ஆணியாகஇருக்கும்
இலக்கணத்தைநீக்கி
விட்டால்மொழி
சிதைந்துபோகும்…
முத்தமிழைமனதில்
பூட்டுங்கள்!
முரிந்துவிடாமல்
கைகளில்தமிழேந்தி
ஆடுங்கள்!என்பார்
பாவேந்தர்
இலக்கியம்செழுமை
பெறகவிஞர்கள்
மொழியைக்
கையாள்வதில்மிகுந்த
கவனம்வேண்டும்..

(அந்நாளில்
இலக்கியத்தைஆய்தல்ஒன்றே!அரும்புலமை
எனும்மடமைஅகன்றது
இங்கே!
இந்நாளிற்பழந்தமிழில்
புதுமைஏற்றி
எழுதுக்குஎழுத்து
இனிப்பேற்றிகவிதை
தோறும்தென்னாட்டின்
தேவைக்குச்சுடரை
ஏற்றிக்காவியத்தில்
சிறப்பேற்றிஇந்தநாடு
பொன்னானகலைப்
பேழைஎன்றுசொல்லும்
புகழேற்றிவருகின்றார்
அறிஞர்வாழ்க!!!)
(பா.தா.கவிதைகள்
பக்கம்311)

அறிஞன்/பேரரறிஞன்
மூதறிஞன்என்று
மூவகைப்படுத்துகிறார்.
முத்தமிழ்போன்று
நுட்பமானபிரிவாக
வரிசைப்படுத்தி
தமிழறிஞர்களை
பெருமைப்
படுத்துகிறார்
புரட்சிக்கவிஞர்.

தமிழியக்கநூலில் ..
(அறிவிப்புபலகை
எல்லாம்அருந்தமிழ்
ஆக்குவதே…..
……………………..
பேச்சாலும்பாட்டாலும்
கூத்தாலும்பிறர்உவக்க
ஓச்சுகவேமணிமுரசு!
வீதியெல்லாம்
வரிசையுறஉலவா
நிற்பீர்!ஏச்சாலும்
எதிர்ப்பாலும்வருகின்ற
இன்னலுக்குள்இன்பவெள்ளம்
பாய்ச்சாதோ
பொதுத்தொண்டு?
பருகவாரீர்)…
(தமிழியக்கம்பக்கம்197)
தமிழரின்அனைத்து
அடையாளங்களையும்
முதன்னமைப்
படுத்துங்கள்…வளரும்
தலைமுறை
வலிமையானமனம்
பெறும்…
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.