பா.ம.க. ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம்பகுதியில் பா.ம.க. ஆலோசனை கூட்டம் ரமேஷ் துணைப் பொதுச் செயலாளர் அவர்களின் தலைமையில் நடந்தது சிறப்பு அழைப்பாளராக திரு செந்தில் அவர்கள் மாநில இளைஞரணி செயலாளர் கலந்து கொண்டார் முன்னிலை ஆனந்த தெற்கு மாவட்டச் செயலாளர் அவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் விமல் நகரச் செயலாளர் காளியப்பன் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்மலர் மின்இதழ் செய்திகளுக்காக s விஜயராஜ்