திருப்பூர் மக்கள் மன்றத்திலிருந்து விலகல், பாரதிய ஜனதா கட்சியில் இணைப்பு.
திருப்பூர் ஒன்றியம் மக்கள் மன்ற ஒன்றிய துணை செயலாளர் திரு.தனபால் அவர்களின் தலைமையில் திருப்பூர் மக்கள் மன்றத்திலிருந்து விலகி, திரு.பழனிசாமி,திரு.பிரபு, திரு.மகேஷ் மற்றும் பலர், இன்று, திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் திரு.செந்தில்வேல் அவர்கள் முன்னிலையில், திருப்பூர் திரு.ஜெகதீசன் அவர்கள் தலைமையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
செய்திக்களுக்காக உங்கள் நிருபர் நந்தா