கொரோனா தொற்று
உலகளவில் இதுவரை கொரோனா தொற்று எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, மலேஷியா போன்ற இடங்களிலும் தொற்று அதிகரித்து கொண்டே உள்ளது. உலக நாடுகளில் ஸ்பெயினில் மட்டுமே கொரோனா தொற்று குறைவாக உள்ளது.
செய்தி ஷா
தமிழ்மலர் மின்னிதழ்