தமிழ் மாநில காங்கிரஸ் கொடியேகொடியேற்று விழா
தமிழ் மாநில காங்கிரஸ் கொடியேகொடியேற்று விழா திருப்பூர் மாவட்டம் 20 வது வார்டு பகுதி போயம் பாளையத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட தலைவர் உயர் திரு ரவிக்குமார் தலைமை தாங்கி கொடியேற்றி சிறப்புரையாற்றினார் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட நிர்வாகிகள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் செய்திகளுக்காக நிருபர் குரு பாலா ஐயப்பன்