2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.
சென்னை, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2-ம் தேதி கூடுகிறது. 2021-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்குகிறது. கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
செய்தியாளர் ரஹ்மான்