பாவேந்தரும் தமிழும் – தொடர் – 14

ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
பொதுவாக
தமிழ்மொழிப்பாடத்தை
எந்தவழியும்
இல்லாதவர்கள்
வேறுவழிஇல்லாமல்
கடைசிமுயற்சியாக
தாய்மொழிப்பாடம்
படிப்பதுபயன்அற்றது
போலஒருசிந்தனை
தவறாகவிதைக்கப்
பட்டுள்ளது..
தமிழ்இலக்கியப்
படிப்பானதுவிலங்கு
நிலையில்இருந்து
மனிதனைப்
வாழ்க்கையில்
பண்படுத்துவது
இலக்கியங்கள் ..
குறிப்பாக *தமிழ்இலக்கியங்கள்
மனிதனை
ஒழுக்கமுள்ளவனாக
மாற்றுகிறது ..
தொழிற்கல்விபணம்
சம்பாதிக்கப்
பயன்படுகிறது…
இலக்கியக்கல்வி
இன்பம்துன்பம்காதல்
குடும்பம்தனிமை
பெருமைஎன
அனைத்தையும்
ஒன்றாகப்பெற்று
கற்றுத்தருகிறது
♦️
(பச்சைப்பசுந்த
தமிழ்நாட்டில்தமிழ்
பாய்ந்திடவாழ்வது
வாழ்வு…
மூதறிவுள்ளதுவாழ்வு
நறும்முத்தமிழ்கற்பதுவாழ்வு!
காதினிற்கேட்டதைக்
கண்ணின்முன்
கண்டதைஓவியம்
ஆக்கும்!பாதித்தொழில்
செயலின்றிஉளம்
பாய்ச்சும்கருத்திலும்
செய்கை..யாதிலும்
தன்னைவிளக்கும்
கலைஇன்பத்திலும்
வாழ்வு)
(65வாழ்வுபக்கம்264)
♦️
கல்வியிலும்
பொருளாதாரத்திலும்
தமிழர்கள்உயர
வேண்டும்…ஆனால்
அதற்குமுன்பு
மானமுள்ள
சமுதாயமாக
வாழவேண்டும்என்பதே
பாவேந்தரின்
உயிர்த்துடிப்பாக
இருந்தது..
?
தண்ணீரைத்தேடிப்
பயணிக்கும்தாகங்
கொண்டவமான்கள்
அலைவதுபோல்
மொழிமீட்புக்கும்
இனமீட்புக்கும்பாடப்பட்டநூல்
தமிழியக்கம்ஆகும்
?
தமிழர்ஆட்சிபெறவும்
தமிழர்எழுச்சிபெறவும்
புரட்சிக்கவிஞரின்
எழுத்தும்பேச்சும்
மூச்சுள்ளவரை
உணர்ச்சியோடு
பாடினார் ….
கடல்வற்றிப்போகலாம்உடல்வற்றி
உருக்குலைந்து
போகலாம் ..
பாவேந்தர்
அருந்தக்கொடுத்ததமிழ்என்னும்
உயிரோடுகலந்த
உணர்வுப்பால்
வற்றாதநதியாய்
ஓடிக்கொண்டே
இருக்கும் …
உலகம்உள்ளவரை!!!
( உலகுக்குத்தமிழ்
மொழியின்
உயர்வுதனைக்
காட்டுவதுசொல்
பெருக்காம் !!!
கலகத்தைச்சமயத்தைக்
கழறுவதைக்காதாலும்
கேட்கவேண்டாம் !
சிலகற்றார்பலகற்க
விரும்பும்வகைசெயல்
வேண்டும்..கல்லார்
ஓடித்தலைஉடைத்துக்
கொளவேண்டும் .
தன்னலம்இல்லார்
சொல்லால்எல்லாம்
எய்தும் !…)
(தமிழியக்கம்பக்கம்208)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.