தமிழக முதல்வரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி இரண்டு நாள் பயணமாக புதுடெல்லி வருகை தந்தபோது
புது டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி திரு/என்.தளவாய் சுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு/கே.பி. முனுசாமி, திரு/ஏ. நவநீதகிருஷ்ணன், திரு/ஏ.முகமது ஜான், திரு/என். சந்திரசேகரன், ஆகியோர் மலர்க்கொத்து வழங்கி தமிழக முதல்வரை வரவேற்றனர். உடன் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு/டி. ஜெயக்குமார், உடன் இருந்தார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்,

Leave a Reply

Your email address will not be published.