பாவேந்தரும் தமிழும் – தொடர் -11
ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
தாய்மொழிக்காக
………………………….
பாடலோநாடகமோ
கதைகளோ
கலைவடிவில்
சொல்லும்போது
மக்கள்மனதில்
காலம்கடந்துநிற்கும்.
?
(கலைஎன்னும்
செந்தமிழ்ச்சொல்
கலைஆயிற்றாம்!கலைதன்னைக்
கலாஎன்றார்வடவர்பின்நாள்கலைஎனல்நல்
திறத்தின்பயனாம்
மற்றும்கலைஎன்று
சொன்னாலும்அதே
பொருள்தான் .
கல்விஎனல்அறிவாகும்!
அறிவேகல்வி.கலை
என்றால்கல்வியல்ல!
ஒருவற்குள்ளவெல்
அறிவின்தனி
ஆற்றலால்பிறக்கும்!
வியத்தகுமோர்பொதுச்
செல்வம்இன்பப்பேறு!)
(பாவேந்தர்பாரதிதாசன்
எதுகலை?பக்கம்506)
?
எப்படிப்பட்டகடினமான
கருத்தையும்
எளிமையாகபுகுத்தும்
அறிவாயுதம்தான்கலை.
மனக்கசப்புகள்
மறைந்திடமக்கள்
ஒன்றுபடநல்லதைச்
சொன்னால்நாடுநலம்
பெறும்.ஊரும்உயரும்.
?
தாய்மொழியின்
கவிதைக்காக
கதைக்காககலைக்காக
நாட்டையே
இழந்தவர்கள்ஏராளம்!
எல்லாவற்றையும்
கிண்டலாககேலியாக
ஆராயும்அறிஞர்
பெர்னாட்ஷாவிடம்
ஸ்காட்லாந்துசுதந்திரம்
வேண்டுமா ?ஷேக்ஸ்பியரின்நாடகம்
வேண்டுமா?என்றபோது
நாடகங்களேபோதும்
என்றார்.அவரின்
நாடகங்கள்பரப்பப்
பட்டால்மக்கள்
போர்க்குணத்தோடு
போராடிசுதந்திரம்
பெறுவார்கள்என்றார்.
இரண்டாம்உலகப்
போரில்ஜெர்மானிய
விமானங்கள்விழா
அரங்கில்
இலண்டனில்குண்டு
மழைபொழிகிறார்கள்! அரங்கில்மக்கள்
ஒன்றுகூடி/தாந்தே
என்றகாவியத்தை
எழுதிய/ கதே /என்ற
ஜெர்மானியக்
கவிஞனுக்குபாராட்டு
விழா!ஆங்கிலமக்கள்
மீதுகுண்டுவீசிய எதிரியானஜெர்மனி
நாட்டுக்கவிக்கு
மிகப்பெரியபாராட்டு
விழாஎடுத்தார்கள்..
இதுதான்கவிதையின்
ஆற்றல் !
?
தமிழ்நாட்டில் நந்திக்கலம்பகப்
பாடலுக்காகதீயிலே
எரிந்துபோனான்
தெள்ளாறுஎறிந்த
நந்திவர்மன் ..
தமிழ்க்கவிதைக்காக
புலவனுக்காகதன்
தலையைஅரிந்து
கொடுத்தவன்
அரசன்குமணவள்ளல்.
போரில்
வெல்லாவிட்டால்
புலவர்கள்என்னையும்
என்நாட்டையும்பாடக்
கூடாதுஎன்று
முரசறைகிறான் .
தலையாலங்கானத்து
செருவென்ற
நெடுஞ்செழியன் ..
கட்டளையிட்டதுஅவன்
அரசவையை
அலங்கரித்ததலைமைப்
புலவன்மாங்குடி
மருதனாருக்கு !
கவிதைக்கலையின்
ஆற்றல்மிகமிக
வலிமையானது ..
பாவேந்தர்பாரதிதாசன்
படைப்புகள்தடை
செய்யப்பட்டுவேலை
இழந்தவலாறுநமக்கு
படிப்பினைஆகும்
தமிழுக்காகபாடுபட்ட
பாவேந்தர்தெரு
வெல்லாம்தமிழ்த்தீ
வளர்த்தார் …
தாய்மொழியின்வீழ்ச்சி
தமிழின்ஆணிவேரை
பலர்வீழ்த்தமுற்பட்ட
போது/தான்பெற்ற
தெளிவைத்தமிழ்ச்
சமுதாயத்திற்கு
ஊட்டியவர்புரட்சிக்கவி
பாரதிதாசன் ✳️
( கட்டுக்கரும்பான
இசைத்தமிழ்காதினிற்
கேட்டவுடன்எட்டுவகைச்
செல்வமும்தாம்
பெற்றார்என்னைச்
சுமந்துபெற்றார்..)
( இசைத்தமிழ்
தலைப்பில்பக்கம்233)
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
பாவேந்தர்
அறக்கட்டளை
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்