பொங்கல் விழா!
சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மைய அலுவலகத்தில் பொங்கல் விழா நேற்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது .பாலமுருகன் தலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர் மின்னிதழ்
Read moreசென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மைய அலுவலகத்தில் பொங்கல் விழா நேற்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது .பாலமுருகன் தலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர் மின்னிதழ்
Read moreதமிழகத்திலிருந்து முட்டை இறைச்சி வங்கதேசம் வர தடை
Read moreவெள்ளை மாளிகை விட்டு டிரம்ப் வெளியீடு. உடமைகள் எடுத்து செல்லப்படுகின்றன
Read moreஅடுத்த சில மாதங்களில் முப்பது கோடி பேருக்கு தடுப்பூசி
Read moreஎதையும் நாம் புதியதாக கண்டுபிடித்து சொல்லிவிடவில்லை. நமது முன்னோர்கள் எழுதி வைத்த மூலிகை குறிப்புகளில் இருந்து தொகுக்கப்பட்டவையே…!அந்த வகையில் வாழைப்பூ மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம்..! வாழைப்பூ
Read moreஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????(காடுகளைந்தோம்நல்லகழனிதிருத்தியும்உழவுபுரிந்தும்நாடுகள்செய்தோம்அங்கு நாற்றிசைவீதிகள் தோற்றவும்செய்தோம் வீடுகள்கண்டோம் அங்குவேண்டியபண்டங்கள்ஈண்டிடச்செய்தோம்.பாடுகள்பட்டோம்புவிபதமுறவேநாங்கள்நிதமும்உழைத்தோம் …………ஈழைஅசுத்தம்குப்பைஇலைஎனவேஎங்கள்தலையில்சுமந்தோம்……புவித்தொழிலாளராம்எங்கள்நிலையைக்கேளீர் ..)(தொழிலாளர்விண்ணப்பம்பக்கம்186)சின்னசின்னவேறுபாடுகளில்தொழில்மாறுபாட்டால்உழவன்/பாட்டாளிஉழைப்பாளிதொழிலாளிவிவசாயிஎன்றுஇப்படிஎத்தனைவடிவமெடுக்கிறான்?ஏர்உழவன் ? மலைபிளந்துபசும்பொன்னெடுக்கும்பாட்டாளியாக !மானுடம்உணவுஉண்ணபாடுபடும்ஏர்உழவனாக!வீதிகளைசுத்தம்செய்யும்மருத்துவத்தொழிலாளியாக !மானம்காக்கஆடைநெய்யும்நெசவாளியாக !காய்கறிகள்படைக்கும்கழனிவாழ்உழவனாக!கூடைமுறம்கட்டிகூடித்தொழில்செய்யும்தொழிலாளியாக !காடுகளைமேடுகளைதோட்டமாக்கிநாட்டுமக்கள்வாட்டத்தைப்போக்கும்விவசாயியாகஅன்னமிட்டுஉலகையேதலைநிமிரவைத்துவாழவைக்கும்ஏர்உழவனைஎன்னென்றுபாராட்டுவது ….சந்தையில்மாடாய்தங்கிடவீடில்லாமல்சிந்தைமெலிந்தசீரானஏர்உழவனே…உன்வாழ்க்கைஒருநாள்உமக்கானவிடியலாய்விடியும்? உழுதவன்கணக்குப்பார்த்தால்உழைப்பிற்கானஊதியம்கிடைக்கிறதா?ஈசன்எறும்புக்குபடியளந்தபூமியில்விவசாயிதற்கொலை!ஏன்?இந்தநிலை?அரசியலில்ஊழலும்கையூட்டும்(இலஞ்சமும்)தலைவிரித்துஆடுவதால்எல்லாத்திட்டங்களும்பாழாகிறது.ஏழ்மைநிலைக்குக்காரணம்?. உழைப்பைச்சுரண்டும்கூட்டமும்உழைக்காதகூட்டமும்முக்கியகாரணங்களாகும்.. தாமரையைஉழவனுக்குஉவமையாகச்சொல்வார்கள்தண்டுகள்அழுகிவிட்டாலும்தாமரைக்கிழங்குஅற்றுபோகாமல்நீண்டகாலம்இருக்கும்அதுபோன்றுபண்பாட்டுவேர்களைமண்ணில்பதியம்போட்டுவைப்பவன்உழவன்.மற்றதினங்களைவிடஉழவர்தினம்உயர்ந்ததினம்மட்டும்அல்ல !உலகஉயிர்வளர்க்கும்தினம்! ( உழவேதலைஎன்றுணர்ந்ததமிழர்விழாவேஇப்பொங்கல்விழாவாகும்காணீர்?முழவுமுழங்கிற்றுப்புதுநெல்அறுத்துவழங்கும்உழவர்தோள்வாழ்த்துகின்றாரே!உழுதுண்டு
Read moreஇல்லாமை பாவம் அன்று; இருக்கின்ற சிந்த தனைகள் எல்லாமும் ஏழ்மை தன்னை இல்லாமல் ஓட்டும் பார்வை இல்லாதாய் இருப்ப தற்கே இல்லாமை அரிய சான்று; இல்லாமை இருக்கும்
Read moreபொதுவாக ஒரு ஜாதகத்தில் குரு, கேது சேர்க்கை ஆன்மீக வாழ்க்கையை தரும் . இக்கிரக சேர்க்கை எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதைப் பொருத்தும், எந்த கிரகங்கள் அதனை
Read moreநீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..? கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள். கைது செய்கின்ற அதிகாரி அடையாள
Read moreஉயர்ந்த உள்ளம் திரு.பாலமுருகன் அவர்கள்உயர்ந்த உள்ளங்கள் நமது சமூகத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கின்றனர் , அவர்களில் ஒருவர் உயர்ந்தவர் மற்றொருவர் உயர்ந்த மனிதர்களிடம் உதவி
Read more