காவல்துறை பொங்கல் கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் தைபொங்கல் திருநாள் இன்று திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் D-3 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்சரவணன் அவர்கள் தலைமையில் ராயப்பேட்டை E-2 காவல் உயர் அதிகாரி

Read more

ராயப்பேட்டை E-2 காவல் துறை பொங்கல் கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று ராயப்பேட்டை E-2 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்C.சார்லஸ் அவர்கள் தலைமையில் ராயப்பேட்டை E-2 காவல் உயர் அதிகாரி A/C லக்ஷ்மணன்

Read more

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 4

நமது ஆரோக்கியத்திற்கு ஆற்றல் நிறைந்த முருங்கை ரெசிபி டிப்ஸ்கள் சில….! முருங்கை பூ சூப் செய்ய, 100 கிராம் முருங்கைப்பூ, 300 மில்லி தண்ணீர்.பூவை சுத்தம் செய்து,

Read more

குற்றவியல் சோதனை வகைகள் – தொடர் – 12

குற்றவியல் நடைமுறை நெறிமுறையின்படி, ஒரு குற்றவியல் சோதனை மூன்று வகையாகும். குற்றவியல் விசாரணையின் வகையைப் பொறுத்து ஒரு குற்றவியல் விசாரணையின் வெவ்வேறு கட்டங்கள் கீழே விவாதிக்கப்படுகின்றன. வாரண்ட் வழக்குகள்

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் -8

14.01.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????(பொங்கல்வாழ்த்து)………………………………?(தைத்திங்கள்முதல்நாள்என்றார்!தமிழர்கள்திருநாள்என்றார்! புத்தமுதாகவந்தபொங்கல்நாள்என்றுஆர்ப்பரிக்கின்றார்.கைத்திறஓவியங்கள்காட்டுகவீட்டில்என்றார்!முத்தமிழ்எழுகஎன்றார்!முழங்குகஇசைகள்என்றார்!கொணர்கவேபுதியசெந்நெல்குன்றாகஎன்றார்!பெண்கள்ஆண்கள்பொன்னாடையாவும்அழகாகக்குவிக்கஎன்றார்!மணமலர்கலவைகொண்டுமலைஎனகுவிக்கஎன்றார் !கணுவகல்கரும்பும்தேனும்..கடிதினில்கொணர்கஎன்றார்!வாழியபொங்கல்நாள்!)?(பத்தன்றுநூறன்றுபண்ணூறன்றுபல்லாயிரத்தாண்டாய்த்தமிழர்வாழ்வில்புத்தாண்டுதைமுதல்நாள்பொங்கல்நன்னாள்!)பாவேந்தர்பாரதிதாசன்(பொங்கல்வாழ்த்துக்குவியல்பக்கம்405)? ? தைப்பொறந்தாவழிபிறக்கும்.என்பதுபண்பாட்டுப்பழமொழிதமிழ்/தமிழன்வாழ்வுசெழிக்குமா?இதுஅறைகூவலானகாலம்.? அன்றாடவாழ்வுக்கேதிண்டாடும்தமிழன்வாழ்வுகேள்விக்குறியாகிஉள்ளது.எதுசெய்தாலும்ஏற்றுக்கொள்வான்தமிழன்என்றஅதிகாரமமதையில்அலைகிறார்கள் ..அரசுகள்எந்தத்திட்டமானாலும்அரங்கேற்றம்செய்வதுதமிழகமண்ணில்தான்?இந்தநிலைமாறவேண்டும் ..இல்லையேல்மாற்றப்படுவீர்கள்!? ? பொங்கல்விழாஉழைப்பைப்பறைசாற்றும்பண்பாட்டுத்திருநாள் ..தமிழகத்தில்பொங்கும்பொங்கல்பொங்கிவழிவதுகடமைக்கானபொங்கலாகமாறிவிட்டதுஎன்பதேஉண்மை!தமிழனின்அகம்பொங்கும்நாளேஉழவனுக்குஉண்மைத்திருநாள்!இன்பத்திருநாள் ..நாட்டின்முதுகெலும்பானவிவசாயிகளின்விலாஎலும்புகள்ஒடித்துவைக்கப்பட்டுள்ளது..இனிமேல்எதையும்ஒடிக்காதமுடக்காதவேளாண்மையைதிட்டம்தீட்டும்அரசுகள்தான்ஆண்மைஉள்ளஅரசுகளாகும் .??தமிழனின்தலையாயவிழாபொங்கல்விழா!பழங்காலத்தில்தமிழன்போரைவெறியாக்கொள்ளாமல்நெறியாகக்கொண்டவன் …தற்போது(ஜ)சல்லிக்கட்டின்போரும்நெறிவழுவாதஅறப்போராட்டம்.!அதுபோன்றுவிவசாயிக்கென்றுஅறப்போர்தொடுங்கள்!அகிலம்வாழ்த்தும்!? மண்ணின்அரசியல்ஆண்பெண்ணின்உளவியல்மாறாதபண்பாட்டியல்உடையாதநட்பியல்மாறும்உலகியல்இவைஅனைத்தையும்உள்ளடக்கிய முத்தமிழால்முடி சூடும்மூவினமும்கூடும்பொங்கல்விழாசாதிமதங்களைக்கடந்தசமத்துவவிழாவல்லவா?????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

முதல்வர் பொங்கல் கொண்டாட்டம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு /எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சென்னை புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை குடும்பத்தினருடன் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி னார்கள், உடன்

Read more