சீன வீரர்கள் 14 பேர் இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைவு
லடாக் பகுதியில் சீன வீரர்கள் பதினான்கு பேர் இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் இந்திய எல்லை வீரர்கள் அவர்களிடம் எந்தவித சண்டை சச்சரவுமியின்றி மீண்டும் அவர்களை சீன நாட்டுக்கே திருப்ப அனுப்பி வைத்தனர்.
செய்தி ஷா
தமிழ்மலர் மின்னிதழ்