இன்று சுவாமி விவேகானந்தரின் 158ம் ஆண்டு ஜனன தினம்.

உலகின் பல்வேறு தேசங்களுக்கு சென்று இந்து மதத்தின் தத்துவார்த்த மேன்மையை இவ்வையகம் போற்றச் செய்ய காரணமாக இருந்த பாரதத்தில் அவதரித்த “ஆன்மீகத்திலகம்”சுவாமி விவேகானந்தர். அமெரிக்க சிக்காகோ நகரில்1893

Read more

கமல்ஹாசன் இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம்

மக்கள் மையம் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம் நடத்தினார் தேர்தல் பிரச்சாரத்தின் போது அணைகள் , நதிகள் விரிவு படுத்துதல் குறித்து தகவலைகளை வழங்கினார்

Read more

கெ ஜி எப் – 2

கெ ஜி எப் – 2 இந்த படத்தின் டீஸர் ஆனது இணைய தளத்தில் வெளியிட்டு சில மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கே கவர்ந்தது

Read more

மாஸ்டர் படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர் கண்டுபிடிப்பு?

படக்குழுவுக்கு உதவிய ட்விட்டர் நிறுவனம்! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை (ஜன. 13) திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் நேற்று

Read more

சீன வீரர்கள் 14 பேர் இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைவு

லடாக் பகுதியில் சீன வீரர்கள் பதினான்கு பேர் இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் இந்திய எல்லை வீரர்கள் அவர்களிடம் எந்தவித சண்டை சச்சரவுமியின்றி மீண்டும் அவர்களை சீன

Read more

ஜல்லிக்கட்டு போட்டி 6 மாவட்டங்களில் நடத்தலாம்

தமிழக அரசு உத்தரவு_ஜல்லிக்கட்டு போட்டி 6 மாவட்டங்களில் நடத்தலாம்- மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

Read more

நல்ல மருந்து…! நம்ம நாட்டு மருந்து தொடர் – 2

முருங்கையின் மருத்துவ குணங்கள் ஏராளம் அதன் பயன்களும் ஏராளம்… முருங்கைக்கீரையை சமைப்பது பற்றி அனைவருக்கும் தெரியும்.பெரும்பாலும் பொரியல் செய்வார்கள், மேலும் பருப்பு குழம்புடன் முருங்கை கீரையையும் சேர்ப்பார்கள்.

Read more

பாவேந்தரும் தமிழும்!!! – தொடர் -6

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*✳️✳️✳️✳️✳️✳️✳️✳️(தாயின்மேல்ஆணை!தந்தைமேல்ஆணை!தமிழகமேல்ஆணை!தூயஎன்தமிழ்மேல்ஆணையிட்டேநான்தோழரேஉரைக்கின்றேன்!நாயினும்கீழாய்ச்செந்தமிழ்நாட்டார்நலிவதைநான்கண்டும்ஓயுதல்இன்றிஅவர்நலம்எண்ணிஉழைத்திடநான்தவறேன்..)(இசையமுதில் / தமிழன் /தலைப்பில்பக்கம்87 ) தமிழனின்தமிழின்மேன்மையைஇகழ்ந்தவனைஎன்தாய்குறுக்கேநின்றாலும்எதிரியைஅழிக்காமல்விடமாட்டேன்.அறிவும்அறமும்அழியும்போதுபார்த்துக்கொண்டுஇருக்கமுடியுமா?எதுஉவகை ? தெம்மாங்குபாடும்தமிழிசைஎமக்குஇன்பம்ஒருகாலத்தில்வடமொழியில்இருந்துதான்தமிழ்பிறந்ததாகநம்பினர் .. ?️தமிழிலிருந்துவடமொழிச்சொல்லைமுற்றிலும்களைந்தபிறகும்தனித்துஇயங்கவல்லதுதமிழ்மொழிஎன்றும்திராவிடமொழிக்குடும்பத்தின்தாயாகவிளங்குவதுதமிழ்மொழிஒன்றேஎன்ற உண்மையைஉலகுக்குநிறுவினார்கால்டுவெல்பாவேந்தரும்தமிழில்இல்லாதசொல்லேகிடையாது.புதுஆக்கம்தருபவள்தமிழன்னைஎன்னைப்பெற்றவள்முதல்தாய்தமிழே !என்கிறார்பாவேந்தர்.. இசையமுதில்தமிழ் என்னும்தலைப்பில்(வெண்ணிலவும்வானும்போல !வீரனும்கூர்வாளும்போல !வண்ணப்பூவும்மணமும்போல!மகரயாழும்இசையும்போல !கண்ணும்ஒளியும்போலஎனதுகன்னல்தமிழும்நானும்அல்லவோ?வையகம்உய்யுமாறுவாய்த்ததமிழ்என்அரும்பேறு !துய்யதானசங்கமென்னும்தொட்டிலில்வளர்ந்தபிள்ளை !தம்கையில்ஏந்திஇந்தக்கடல்உலகாள்மூவேந்தர்கருத்துஏந்திக்காத்தார்கன்னல்தமிழும்நானும்நல்லவெண்ணிலாவும்வானும்போல !!!)(இசையமுதுபக்கம்88)

Read more

குற்றவியல் சோதனை வகைகள் தொடர் -10

குற்றவியல் நடைமுறை நெறிமுறையின்படி, ஒரு குற்றவியல் சோதனை மூன்று வகையாகும். குற்றவியல் விசாரணையின் வகையைப் பொறுத்து ஒரு குற்றவியல் விசாரணையின் வெவ்வேறு கட்டங்கள் கீழே விவாதிக்கப்படுகின்றன. வாரண்ட் வழக்குகள்

Read more

உலகப் பாவை தொடர் 12

அறிஞர் ஒருமை அறிவார் அறிந்ததணு அளவே கல்வி; அறியாத(து) அண்டத் தெல்லை; அறிதோறும் அறியா மைதான் அவரவர்க்காம் அறிவின் எல்லை; அறிந்ததணு அளவா னாலும் அதில்தெளிவு மிளிரு

Read more