7 புதிய அமைச்சர்கள் 13ம் தேதி தேர்வு
கர்நாடகாவில் தனது அமைச்சரவையை விரிவு படுத்தும் நோக்கில் வருகின்ற 13ம் தேதி 7 புதிய அமைச்சர்கள் தேர்வு செய்ய படுவார்கள் என்று எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார்